Fact Check : குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என ஆளுநர் ரவி கூறினாரா? உண்மை என்ன? இதோ பாருங்க!
1 year ago
7
ARTICLE AD
Fact Check : பாலிமர் டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும்! தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான் என ஆளுநர் ரவி கூறியதாக பதிவிடப்பட்டுள்ளது.