Double Decker Bus: சுற்றுலா தளங்களை டபுள் டக்கர் பஸ்சில் சுற்றி பார்க்க சூப்பர் சான்ஸ்.!எந்த ரூட்.? எவ்வளவு கட்டணம்.?

3 months ago 8
ARTICLE AD

சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு டபுள் டக்கர் பஸ்

சென்னையில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளது. இதனை சுற்றிப்பார்ப்பதற்காகவே தினமும் வெளியூர்களில் இருந்து பல லட்சம் பேர் சென்னைக்கு வருகிறார்கள். அந்த வகையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுப்புது திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இரட்டை அடுக்கு பேருந்தை சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்க்கும் வகையில் இயக்கப்படவுள்ளது.

இதனை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கிவைத்தார். சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற "அயலகத் தமிழர் தினம் 2026" விழாவில், பாரம்பரிய கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் வழங்கப்பட்ட இரட்டைத் தள மின்சார (Double-Decker EV Bus) பேருந்து சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ரூ.1.89 கோடியில் இரட்டைத் தள மின்சார (EV) பேருந்து

அமெரிக்க வாழ் தமிழர்கள் (NRI) மற்றும் அசோக் லேலண்ட் லிமிடெட் நிறுவனம் இணைந்து, ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் ஒரு இரட்டைத் தள மின்சார (EV) பேருந்தை ஹிந்துஜா அறக்கட்டளை, மும்பை மூலமாக தமிழ்நாடு அரசிற்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு (TTDC) பாரம்பரிய கலாச்சார சுற்றுலாவை இயக்குவதற்காக வழங்கப்பட்ட பேருந்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். இப்பேருந்து மூலம் இயக்கப்படும் சுற்றுலா சேவைகள், சென்னை நகரின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். மாணவர்கள். குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த, தகவல் சார்ந்த மற்றும் அனுபவமிக்க சுற்றுலா அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த எந்த இடங்களை சுற்றிப்பார்க்கலாம்.?

முதற்கட்டமாக சென்னையில், முன்மொழியப்பட்ட சுற்றுலா வழித்தடத்தின் படி, TTDC தலைமையகம் ,LIC, ஸ்பென்சர் பிளாசா - மக்கா மஸ்ஜித், பி. ஓர் & சன்ஸ் (வாட்ச் டவர்),  பல்லவன் சாலை பாடிகார்டு முனீஸ்வரர் கோவில், ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை உயர்நீதிமன்றம், தலைமைச் செயலகம், ரிசர்வ் வங்கி துறைமுகம், வெற்றி போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, சென்னை முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்கள்,

எங்கே முன்பதிவு செய்யனும்.? கட்டணம் எவ்வளவு.?

மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம் கடற்கரை, சாந்தோம் தேவாலயம், அகில இந்திய வானொலி, கலங்கரை விளக்கம், காவல்துறை தலைமை அலுவலகம், குயின் மேரீஸ் கல்லூரி, விவேகானந்தர் இல்லம், பிரெசிடென்சி கல்லூரி, எழிலகம், சென்னை பல்கலைக்கழகம், இராஜாஜி மண்டபம், தூர்தர்ஷன் கேந்திரா, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, TTDC தலைமையகம் ஆகிய வழித்தடங்களில், நகரின் முக்கிய சுற்றுலா மற்றும் பாரம்பரிய இடங்களை முழுமையாகக் காணும் வகையில் பனோரமிக் (Panoramic) பார்வை வசதியுடன் இப்பேருந்தின் சேவை இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்தில் பயணம் செய்ய சுற்றுலா துறை மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.

Read Entire Article