DMK MP: அனுபவம் + அறிவு! இவர்கள் தான் ராஜ்யசபா எம்.பிக்கள்! திமுகவின் டெல்லி படை ரெடி

1 month ago 6
ARTICLE AD

தமிழகத்தில் காலியாகும் மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களைக் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

திமுக வேட்பாளர்கள்:

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களுக்கான தேர்தல் அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5 கடைசி நாளாகும். இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை திமுக ஒதுக்கியுள்ள நிலையில் மீதமுள்ள 2 இடங்களில் திமுக சார்பில் போட்டியிடும் இடங்களை திமுக அறிவித்துள்ளது. அதன் படி திமுக சார்பில் மூத்த தலைவரான திருச்சி சிவா மற்றும் பேராசிரியர் ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள்

வருகிற மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்தத் தேர்தலில், திமுக கூட்டணிக்குக் கிடைக்கக்கூடிய 4 இடங்களில், கூட்டணிக் கட்சிகளுக்கான இடப் பங்கீடு பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது:

காங்கிரஸ்: 1 இடம்

(தேமுதிக): 1 இடம்

தேமுதிக-விற்கு முதன்முறையாக மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர்களின் விபரம்:

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், அக்கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவராகவும் இருந்து வரும் திருச்சி சிவா, மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நான்கு முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ள இவர், தனது நாடாளுமன்ற அனுபவத்திற்காக அறியப்படுபவர். குறிப்பாக, 'திருநங்கைகள் உரிமைகள் சட்ட முன்வடிவை' தனிநபர் மசோதாவாகக் கொண்டு வந்து நிறைவேற்றிய வரலாற்றுச் சாதனைக்கு உரியவர்

மேலும் திமுகவின் ஊடகத் தொடர்புப் பிரிவுச் செயலாளராகவும், 'தி ரைசிங் சன்' (The Rising Sun) இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வரும் இவர், ஒரு சிறந்த கல்வியாளர். 2016-ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த இவர், தற்போது முதல் முறையாக மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட உள்ளார்.

Read Entire Article