Dharmapuri Power Shutdown : தர்மபுரி மாவட்டத்தில் நாளை 17.07.2025 மின்சாரம் நிறுத்தம்! முக்கிய பகுதிகள் இதோ!

5 months ago 6
ARTICLE AD

Dharmapuri power shutdown: தர்மபுரி மாவட்டம்  துணை மின் நிலையத்தில் நாளை 17.07.2025 மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

மொரப்பூர்  துணை மின்நிலையம் பராமரிப்பு

மின்தடை பகுதிகள்:

மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பிசெட்டிப்பட்டி, கிட்டனுார், நாச்சினாம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லுார், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி, கல்லடிப்பட்டி, மருதிப்பட்டி, புதுார், கூச்சனுார், மருதிப்பட்டி, மேட்டுவலசு, மூங்கில்பட்டி, மோட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.

காரிமங்கலம் துணை மின்நிலையம்

மின்தடை பகுதிகள்:

காரிமங்கலம், பேகாரஹள்ளி, கெரகோடஹள்ளி, கொட்டுமாரனஹள்ளி, பொம்மஹள்ளி, கோவிலுார், கெட்டூர், ஏ.சப்பாணிப்பட்டி, அனுமந்தபுரம், கும்பாரஹள்ளி, அண்ணாமலை, திண்டல், ஹள்ளி, பந்தாரஹள்ளி, தும்பலஹள்ளி, பைசுஹள்ளி, பெரியாம்பட்டி, நாய்க்கன்கொட்டாய், எலுமிச்சனஅள்ளி, மாட்லாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.

Read Entire Article