Dhanush - Aishwarya : முடிவுக்கு வந்தது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை...சட்டப்பூர்வமாக பிரிந்தனர் தனுஷ் ஐஸ்வர்யா

1 year ago 7
ARTICLE AD
<h2>தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து</h2> <p>நடிகர் தனுஷ் மற்று ஐஸ்வர்யா தங்கள் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்தனர். இந்த விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மூன்று &nbsp;முறை விசாரணைக்கு வந்தது. மூன்று முறையும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆரஜாகாத காரணத்தால் வழக்கு அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. &nbsp;இந்நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ந்தது.&nbsp;</p> <p>நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது சென்னை நீதிமன்றம் . ஒருமித்த கருத்து அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து வாழ்வார்கள் என நம்பிக்கையில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது</p>
Read Entire Article