Deepika Padukone: கர்ப்பமாக இருந்தபோது ஷூட்டிங்கில் பங்கேற்று படத்தில் நடித்த நடிகைகள்
1 year ago
7
ARTICLE AD
Bollywood News: ஜெயா பச்சன், கரீனா கபூர், அலியா பட், தீபிகா படுகோனே ஆகியோருக்கு பொதுவானது என்ன? அவர்களின் நடிப்புத் திறமையைத் தவிர, அவர்கள் அனைவரும் தங்கள் கர்ப்ப காலத்தில் படங்களில் நடித்தனர். சமீபத்தில் தீபிகா படுகோன் கல்கி படத்தில் கர்ப்பிணியாக இருந்தபோது நடித்தார்.