நாளை டிசம்பர் 12 ஆம் தேதி ஓடிடியில் 30 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ் மற்றும் ஆவணப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கின்றன. தமிழ் , இந்தி , மலையாளம் , தெலுங்கு , ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் வெளியாக இருக்கும் படங்களைப் பற்றிய முழு லிஸ்ட் இதோ

காந்தா (தமிழ்) - நெட்ஃப்ளிக்ஸ்

துல்கர் சல்மான் , சமுத்திரகனி , ரானா டகுபதி ஆகியோர் நடித்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் காந்தா. செல்வமணி செல்வராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். திரையரங்கில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் விமர்சகர்களிடையே பாராட்டுக்களை பெற்றது காந்தா திரைப்படம். டிசம்பர் 12 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.

ஆரோமலே (தமிழ்) - ஹாட்ஸ்டார்

சாரங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ் , ஷிவாத்மிகா , ஹர்ஷத் கான் ஆகியோர் நடித்துள்ள ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ஆரோமலே. கடந்த நவம்பர் 7 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது டிசம்பர் 12 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்கள் - அனைத்து மொழிகளில்

சாலி முகப்பத் (இந்தி) - Z5

வேக் அப் டெட் மேன் - Wake Up Dead Man (ஆங்கிலம்) - நெட்ஃப்ளிக்ஸ்

தீயவர் குலை நடுங்க (தமிழ்) - SunNxt

அந்தகார ( மலையாளம் ) - சன் நெக்ஸ்ட்

கலிவி வனம் (தெலுங்கு) - Etv Win

உடுப்பு ( மலையாளம்) - மனோரமா மேக்ஸ்

ஜீவன் ( மலையாளம் ) - மனோரமா மேக்ஸ்

ஃபெமினிச்சி பாத்திமா (மலையாளம்) - மனோரமாமேக்ஸ்

தி கிரேட் ஷம்சுத்தின் ஃபேமிலி -The Great Shamsuddin Family (இந்தி) - JioHotstar

கேசரியா @ 100 (இந்தி) - Zee5 ஆவணம்

3 ரோஸஸ் - 3 Roses S2 (தெலுங்கு ) - ஆஹா தொடர்

மெர்வ் (ஆங்கிலம்) - அமேசான் பிரைம்

வடபாவ் (மராத்தி) - அமேசான் பிரைம்

குட்பை ஜூன் (ஆங்கிலம்) - நெட்ஃப்ளிக்ஸ்

மேன் vs பேபி - Man Vs Baby (ஆங்கிலம் ) - நெட்ஃப்ளிக்ஸ்

Single Papa (இந்தி) - நெட்ஃப்ளிக்ஸ்

House Of Gucci (ஆங்கிலம்) - நெட்ஃப்ளிக்ஸ்

Superman (ஆங்கிலம்) - ஹாட்ஸ்டார்

TheJester2 (ஆங்கிலம்) - அமேசான் பிரைம்

Tell Me Softly (ஆங்கிலம்)- அமேசான் பிரைம்

Snake Head (ஸ்பானிஷ்) - அமேசான் பிரைம்

Operation Undead (ஜப்பானியம்) - அமேசன் பிரைம்

Horses And HangMen (ஆங்கிலம்) - ஹாட்ஸ்டார் தொடர்

BloodCoast S2 (பிரெஞ்சு) - நெட்ஃப்ளிக்ஸ் தொடர்

Real Kashmir Football Club (இந்தி) - SonyLiv தொடர்

The Accident S2 (ஸ்பானிஷ்) - நெட்ஃப்ளிக்ஸ் தொடர்

Badly In Love S1 (ஜப்பானியம்) - நெட்ஃப்ளிக்ஸ் தொடர்

Masaka Kids A Rhythm Within (ஆங்கிலம்) - நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்படம்

Elmo And Mark Robers Merry Giftmas (ஆங்கிலம்) - நெட்ஃப்ளிக்ஸ்