<p>இந்திய பெருங்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது , ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், நாளை புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. </p>
<p>மேலும், புயல் எங்கு கரையை கடக்கும்?; எப்போது கரையை கடக்கும் என்பது குறித்து இன்னும் கணிக்கப்படவில்லை என வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். </p>