Chennai PowerCut: சென்னை மக்களே! நாளை (24.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது

11 months ago 7
ARTICLE AD

சென்னையில், நாளை ஜனவரி 24 ஆம் தேதி எந்தெந்த இடங்களில் மின் தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம்.

சென்னையில் மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அரசானது அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யப்படும்.

சென்னையில் நாளை மின்தடை: 24-01-2025

இந்நிலையில், சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால், சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: லாஸ் ஏஞ்சல்சில் 8,000 ஏக்கரில் பற்றிய புதிய தீ: தவிக்கும் 31,000 பேர்..ரூ.3 லட்சம் கோடி சேதம்.!

மின்தடை செய்யப்படும் இடங்கள்:

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, போரூர் கார்டன் ஃபேஸ்-I,II,III, பாலாஜி நகர், மீன் மார்க்கெட் ரோடு, வானகரம் சர்வீஸ் ரோடு & மெயின் ரோடு, செட்டியார் அகரம் மெயின் ரோடு, நீலகண்ட முதலி தெரு, வேம்புலி நாயக்கர் தெரு, சிவா பூதமேடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரையிலான நேர இடைவேளையில் மின் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?

Read Entire Article