Chennai Power Cut ; சென்னையில் இன்று ( 13.10.25 ) மின் தடை ! உங்கள் பகுதி உள்ளதா ?

2 months ago 6
ARTICLE AD

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில் , இன்று மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி , சென்னையில் இன்று (13.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அம்பத்தூர் ;

சோழபுரம் மெயின் ரோடு , விவேக் நகர், நேரு நகர், இந்திரா நகர், கணபதி நகர், கிருஷ்ணாபுரம் விரிவாக்கம், மாந்தோப்பு பகுதி, மருத்துவமனை ரோடு, அர்ஜூனா நகர், எம்.டி.எச் சாலை.

அலமாதி ;

வன்னியன்சத்திரம், காஞ்சி காமகோடி நகர் , ராமாபுரம், கல்லிக்குப்பம், கன்னிகாபுரம், புதுக்குப்பம்.

பல்லாவரம் மேற்கு ;

சாவடி தெரு , ஐஎச்எஃப்டி காலனி, ஜி.எஸ்.டி சாலை , பல்லாவரம் பேருந்து நிலையம், பான்ட்ஸ் பாலம், அருந்ததிபுரம், வள்ளுவர்பேட்டை, ரங்கநாதன் தெரு, ஐஜி சாலை சிக்னல்.

திருமுல்லைவாயல் ;

பத்மாவதி நகர் , தென்றல் நகர், மூர்த்தி நகர், வெங்கடேஸ்வரா பள்ளி தெரு, வள்ளலார் நகர், முல்லை நகர்.

Read Entire Article