Chennai Power Cut (7-2-2026): சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின் தடை; வீக்கெண்ட் வேற! உங்க பகுதி இருக்கா?

2 months ago 8
ARTICLE AD

தமிழ்நாடு முழுவதும் மின் தடை இருந்தாலும் தலைநகரில் மின்சாரம் தடைப்படாது என்பதே பிற மாவட்டக்காரர்களின் பொதுவாக கருத்தாக இருக்கிறது. எனினும் பராமரிப்பு மற்றும் தவிர்க்க இயலாத காரணங்களுக்காக சென்னையிலும் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால், பொது மக்கள் மின் தடையைக் கணக்கில் கொண்டு தங்களின் அலுவலகளை முன்கூட்டியே மாற்றித் திட்டமிட்டுக் கொள்ளலாம்.

கே.கே.நகர் பகுதியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பராமரிப்புப் பணிக்கான மின் தடை நடக்க உள்ளது. எங்கெங்கே?

பெருமாள் கோயில் 1வது & 2வது செயின்ட், சாரதா என்ஜிஆர், காமராஜர் சாலை, காந்தி சாலை, ஆற்காடு சாலை, ஏவிஎம் சாலை, பாண்டியன் ஸ்டம்ப், பல்லவன் ஸ்டம்ப், ஆழ்வார்திருநகர் இணைப்பு பகுதி, அபிலாஷா ஏபிஆர்டி, செரஸ் அப்பாசாமி குடியிருப்பு

பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் - 9 – 4 மணி

ஓட்டேரி, வண்டலூர், சிங்காரதோட்டம் ஹில்வியூ, கங்கையம்மன்கோயில், வெங்கடேசபுரம், லட்சுமிபுரம், குண்டுமேடு, ஆர்எம்கே, விவேக் காமதேனு கார்த்திகேயன், பாரதி, பாலாஜி, கணேஷ், சத்தியமூர்த்தி, எம்கேபி, எஸ்வி நகர், ஸ்ரீராம் மற்றும் சுற்றுப்புறங்கள்

முடிச்சூர்

பாலாஜி, முல்லை, நவபாபிபுல்லா, புருசோத்தம்மன், லக்ஷ்மி, கொம்மியம், நேதாஜி, பார்வதி, வரதன், ராயப்பா, அஸ்தலக்ஷ்மி, அன்னைஇந்திரா, ரங்கா, காமதேனு, கேப்டன் சசிகுமார், கிருஷ்ணா & வைதீக்ராஜாநகர், காமராஜர் நகர்

திருமுடிவாக்கம்:  பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், பிடிசி குவார்ட்டர்ஸ், வரதராஜபுரம், ராயப்பா நகர், தர்காஷ்ட் ரோடு, நடுவீரப்பட்டு.

காரம்பாக்கம்:  மகாலட்சுமி நகர், புதர் காலனி, கமலா நகர், ராஜேஸ்வரி நகர், திரு முருகன் நகர், தேவி நகர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை:  மகாத்மா காந்தி சாலை 4 வது , 5 வது , 6 வது , 11 வது , 12 வது  தெரு, காமராஜ் நகர் பிரதான சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ரயில்வே ஸ்டேஷன் சாலை 5 வது  6 வது  7 வது  தெரு.

மாதவரம்:  ராகவேந்திரா நகர், ரிங்ரோடு, தேவகி நகர், எலிசபத் நகர், பத்மாவதி நகர், ஜவஹர்லால் நேரு சாலை, அப்துல்கலாம் நகர், சி.எம்.டி.ஏ., தாண்டாங்குளம் ரோடு, ஜெயின் அபார்ட்மென்ட், லோட்டஸ் காலனி, சீதாபதி தெரு 1 முதல் 21 தெரு

ஸ்டான்லி:  கத்பாதா, பிபி அம்மன் கோயில்,   சிதம்பர   நகர், அம்பேத்கர் நகர், அனந்தநாயகி நகர், சிபி சாலை, பழைய கண்ணாடி தொழிற்சாலை, ஹரி நாராயண புரம், பழைய ஜெயில் சாலை,   ஓய்வூதியர் சந்து, TH சாலை, லாலகுண்டா, எஸ்.எம்.செட்டி தெரு, ஜெயராம் தெரு, துல்லுகானம் தெரு, முத்தையா ரோடு, அஜராக்வத் தெரு, முத்தையா சாலை. சிமெட்ரி ரோடு, ஹவுசிங் போர்டு, பிபி ரோடு.

விருகம்பாக்கம்:  பெருமாள் கோயில் 1வது, 2வது தெரு, சாரதா நகர், காமராஜர் சாலை, செரஸ் அப்பாசாமி குடியிருப்புகள், ஆற்காடு சாலை, காந்தி சாலை, ஏவிஎம் அவென்யூ, பாண்டியன் தெரு, பல்லவன் தெரு, ஆழ்வார்திரு நகர், அபிலாஷா அபார்ட்மென்ட்.

பராமரிப்பு பணிகள் முடிந்தால் சொன்ன நேரத்துக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மக்கள் https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml என்ற இணைப்பில் இந்த விவரங்களை அறியலாம்.

Read Entire Article