Chengalpattu Power Shutdown: செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை மின் தடை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? முழு விவரம் இதோ!

6 months ago 6
ARTICLE AD

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை அச்சரப்பாக்கம், ராமாபுரம், ஒருத்தி, பொலம்பாக்கம், ஹிராநந்தினி, ஊனமாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது"

செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், மின்தடை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. அந்தவகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாளை (21-06-2025) மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

மறைமலைநகர் - ஊனமாஞ்சேரி

மறைமலைநகர் கோட்டம் ஊனமாஞ்சேரி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது. கொளப்பாக்கம், நெடுங்குன்றம், போலீஸ் அகாடமி, ஊனமாஞ்சேரி, கிரஷர், எஸ்.எஸ்.என் நகர், சதானந்தபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா, ஓட்டேரி, ஐயன்சேரி, காரணை புதுச்சேரி, ஊரப்பாக்கத்தின் ஒரு பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மின்சாரம் தடைப்படும் நேரம் : மேலே குறிப்பிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அச்சிறுபாக்கம் துணை மின் நிலையம்

நாளை அச்சிறுப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், மின்னல் சித்தாமூர், கிளியா நகர், தொழுப்பேடு, பெரும்பேர் கண்டிகை, கடமாலைப்புத்தூர் மற்றும் சின்ன கயப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஒரத்தி துணை மின் நிலையம்

ஒரத்தி, கனத்தூர், அனந்தமங்கலம், பொறங்கள், கீழ் அத்திவாக்கம், முன்னங்குளம், கொங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

ராமாபுரம் துணை மின் நிலையம்

ராமாபுரம், எலப்பாக்கம், காட்டு கருணை, கோட்ட கயப்பாக்கம், வேலாமூர், மதூர், ஆனைகுன்றம், ரெட்டியார் பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஹிநந்தினி துணை மின் நிலையம்

காசா கிராண்ட் குடியிருப்பு, கானாத்தூர், ரெட்டி குப்பம், கிருஷ்ணா எஸ்டேட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

நுகும்பல் துணை மின் நிலையம்

நுகும்பல், போரூர், போந்தூர், விளங்காடு, கயப்பாக்கம், பூங்குணம், வெடால், பெரியகளக்காடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

Read Entire Article