Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி வின்னர் மட்டுமல்ல.. அரையிறுதி செல்லும் அணிக்கும் கோடிகளில் பரிசு - முழு விவரம்
10 months ago
7
ARTICLE AD
Champions Trophy 2025 Prize Money: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான பரிசுத்தொகை, கடந்த 2017 தொடரை காட்டிலும் 53 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த முறை கோப்பை வெல்லும் அணி, இதர டாப் அணிகளும் பெறப்போகும் பரிசு தொகை எவ்வளவு என்பதை பார்க்கலாம்.