Boxers Nose Broken: முரட்டுத்தனமான பஞ்ச்! மூக்கு உடைந்து வெளியேறிய இத்தாலி வீராங்கனை - 46 விநாடி மட்டுமே நீடித்த போட்டி

1 year ago 7
ARTICLE AD
பாரிஸ் ஒலிம்பிக் குத்துசண்டை போட்டியில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவின் இமானே கெலிஃபு வெளிப்படுத்திய முரட்டுத்தனமான பஞ்ச் மூலம் மூக்கு உடைந்த நிலையில் போட்டியில் இருந்து விலகினார். 46 விநாடிகள் வரை மட்டுமே நீடித்த இந்த போட்டி இமானே கெலிஃபு மீது பாலின விவாதத்தைத் தூண்டியுள்ளது.
Read Entire Article