BJP Boycott Erode By Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பாஜக கூட்டணி புறக்கணிப்பு! அண்ணாமலை அறிவிப்பு!
11 months ago
9
ARTICLE AD
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை.