Bihar Election Result: மெஜாரிட்டியை தட்டி தூக்கிய பாஜக + ஜேடியு.. தவிக்கும் தேஜஸ்வி, முன்னிலை மாறுமா?

4 weeks ago 2
ARTICLE AD

Bihar Election 2025 Result: பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை காட்டிலும், கூடுதலான தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

என்.டி.ஏ., கூட்டணி முன்னிலை:

பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகளை தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும்பணியும் தொடங்கியுள்ளது. அதில் ஆளுங்கட்சி கூட்டணிக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கமாக, பாஜக-ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளை காட்டிலும், கூடுதலான இடங்களில் அந்த கூட்டணி முன்னிலை வகிக்கிறது. தேர்தல் முடிவுகளில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன்  கடும் இழுபறி நிலவும் என கூறப்பட்ட நிலையில்,  தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆரம்பத்திலேயே ஒரு முன்னிலை கிடைத்துள்ளது.

பல தொகுதிகள் கடும் போட்டி நிலவுகிறது. மேலும் முன்னிலைகள் அடுத்தடுத்த சுற்றுகளில் மாறக்கூடும், ஆனால் ஆரம்பகால போக்குகள் பாஜக-ஜேடியு கூட்டணிக்கு வலுவான உத்வேகத்தை வழங்கியுள்ளன.

Read Entire Article