Bigg Boss Deepak: முத்துகுமரனுக்கு பிடித்த பரிசு.. தீபக் கொடுத்த அதிர்ச்சி.. மகிழ்ச்சியடைந்த முத்து!

10 months ago 7
ARTICLE AD
Bigg Boss Deepak: பிக்பாஸ் சீசன் 8ல் வெற்றி பெற்ற முத்துகுமரனும், அந்த வீட்டில் இருந்த நடிகர் தீபக்கும் தற்போது மிகுந்த நண்பர்களாக இருந்து வருகின்றனர். தற்போது முத்துகுமரன் ஆசைப்பட்ட பொருள் ஒன்றை தீபக் வாங்கிக் கொடுத்துள்ளார். இதனால் முத்துகுமரன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
Read Entire Article