Armstrong Case Encounter: மீண்டுமா..! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை
1 year ago
7
ARTICLE AD
<p><strong>Armstrong Case Encounter:</strong> ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை. போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல். ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர், நேற்று கடப்பாவில் வைத்து கைது செய்யப்படார்.</p>