Annamalai: ’எஸ்.ஐ தேர்வு இறுதி பட்டியல் எப்போது வெளியிடுவது?’ தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!
10 months ago
7
ARTICLE AD
சுமார் நான்கு மாதங்கள் ஆகியும், இன்று வரை தேர்ச்சி பெற்றவர்களுக்கான முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை. உயர்நீதிமன்றம் வலியுறுத்தியும், முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை வெளியிடத் திமுக அரசு தயங்குவது ஏன்?