Anbumani Vs MK Stalin: ’கேட்பது மாநில தன்னாட்சி! பிடுங்குவது உள்ளாட்சி தன்னாட்சியா?’ ஸ்டாலினை வச்சு செய்யும் அன்புமணி!

1 year ago 7
ARTICLE AD
புதிய தொழிற்சாலைகளுக்கு உரிமம் மற்றும் அனுமதி அளிக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருப்பது தான் சிறந்ததும், பொருத்தமானதும் ஆகும். ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டால், அந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் உள்ளிட்ட என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது அந்த பகுதியில் உள்ள மக்களுக்குத் தான் தெரியும்
Read Entire Article