Ajith Kumar : அந்தரத்தில் தொங்கும் காரில் அஜித்.. விடாமுயற்சி அப்டேட்!

1 year ago 7
ARTICLE AD
நடிகர் அஜித் குமார் நடித்துவரும் படம் விடா முயற்சி. இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.  இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அஜித் இருப்பது குறித்த வீடியோ வெளியாக உள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
Read Entire Article