Aghori Kalaiyarasan: 'கோமணத்தோட வெளிய வந்தேன்.. ஆனாலும் இந்த ஜென்மத்துல பிரகா தான் என் ஜூலியட்.. ' மனம் திறந்த அகோரி கலை
9 months ago
6
ARTICLE AD
Aghori Kalaiyarasan: என்னதான் எங்களுக்குள் சண்டை வந்திருந்தாலும் இந்த ஜென்மத்துல என் காதல் மனைவின்னா அது பிரகா தான். அவங்களும் நானும் ரோமியோ ஜூலியட் மாதிரி என அகோரி கலை தன் மனைவி பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் உருக்கமாக பேசியிருக்கிறார்.