ADMK MLA Resign: அதிர்ச்சி! அதிமுக எம்எல்ஏ-க்கள் 3 பேர் திடீர் ராஜினாமா - யார்? யார்?

1 week ago 3
ARTICLE AD
<p>அதிமுக-வில் உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தற்போது புதிய அதிர்ச்சி அந்த கட்சி தொண்டர்களுக்கு உருவாக உள்ளது.&nbsp;</p> <h2><strong>3 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா:</strong></h2> <p>எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், வேலுமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் 3 பேர் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா, பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது அதிமுக-வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.</p>
Read Entire Article