Actress Priyamani: 'கல்யாணத்தால் ரொம்ப கஷ்டப்பட்டேன்.. ட்ரோல்கள் என்னை பாதித்தது..' நடிகை பிரியாமணி வேதனை..
9 months ago
6
ARTICLE AD
Actress Priyamani: நான் என் திருமணத்தை அறிவித்தபோது 10ல் 9 பேர் மதம் பற்றிய கருத்துகளை தெரிவித்தது என்னை மிகவும் பாதித்தது என சமீபத்தில் அளித்த பேட்டியில் வேதனையாக தெரிவித்துள்ளார்.