7 AM Headlines: விவசாயிகள் போராட்டம்.. கோப்பையை தூக்கிய கொல்கத்தா.. இன்றைய ஹெட்லைன்ஸ்!

1 year ago 7
ARTICLE AD

தமிழ்நாடு:

நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4ல் வெற்றி கொடியேற்றுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தோல்வி பயத்தில் பாஜகவினர் நடுங்குவது அவர்களது குரலிலேயே தெரிகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அரசியலமைப்பை மீறும் நீதிபதி சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்.

ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறே இல்லை; அப்படி வந்தால் அதை ஆதரிப்போம் - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு.

வாடகை வீட்டில் உள்ளோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி.

வெளிநாட்டில் வேலை என மோசடி; எச்சரிக்கையாக இருக்க அயலக தமிழர் நலத்துறை வேண்டுக்கோள்.

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இதுவரை 3,31,162 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தகவல்.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

ரூ. 35 லட்சம் முறைகேடு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு.

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

சிலந்தி ஆறு குறுக்கே தடுப்பணை: கேரளாவை கண்டித்து எல்லையில் விவசாயிகள் போராட்டம்.

வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்வோர் வனப்பகுதியில் கழிவுகளை போடாதீர் - வனத்துறை.

இந்தியா:

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடக்க வாய்ப்பு - கபில் சிபல் எச்சரிக்கை.

இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு.

மராட்டியம் நாசிக்கில் சுரானா ஜூவல்லரியில் நடந்த ஐடி சோதனையில் ரூ. 26 கோடி பறிமுதல்.

மே மாதத்தில் மட்டும் ரூ. 22, 000 கோடிக்கு அந்திய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுள்ளனர்.

தம்மை கொல்லப்போவதாகவும் பாலியல் வன்கொடுமை செய்ய போவதாகவும் மிரட்டல் - ஸ்வாதி மாலிவால்.

வங்கக்கடலில் உருவான ‘ரீமல்’ காரணமாக கொல்கத்தாவில் ரயில், விமான சேவை ரத்து.

லே புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் பறவை மோதியதால் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்.

உபி ஷாஜகான்பூரில் சாலையோரம் நின்ற பேருந்து மீது லாரி மோதி கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழப்பு.

டெல்லியில் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழப்பு.

குஜராத்: ராஜ்கோட் விளையாட்டு அரங்கு தீ விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

உலகம்:

பப்புவா நியூகினியா நிலச்சரிவில் 670க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் - ஐ.நா.

இஸ்ரேல் தலைநகர் டெல் - அவிவ் மீது ஏவுகணைகளை ஏவி ஹமாஸ் போராளிக்குழு தாக்குதல்.

தோஹாவிலிருந்து டப்லின் சென்ற கத்தார் விமானம் நடுவானில் பெரும் அதிர்வு - 12 பேர் காயம்.

அமெரிக்காவில் நாய்களுடன் பயணம் செய்ய பிரத்யேக விமான சேவை அறிமுகம்.

இங்கிலாந்தில் 2ம் உலகப்போர் காலத்தை சேர்ந்த போர் விமானம் விபத்து - விமானி உயிரிழப்பு.

சூரானில் திடீரென கலவரம்: பொதுமக்கள் 30 பேர், வீரர்கள் 17 பேர் என 47 பேர் படுகொலை.

விளையாட்டு:

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு, 20 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

17வது சீசன் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது மூன்றாவது கோப்பையை வென்றது.

Read Entire Article