7 AM Headlines: பிரதமராக மோடி பதவியேற்பு..இந்தியாவுடன் மோதும் பாகிஸ்தான் அணி - இன்றைய ஹெட்லைன்ஸ்!

1 year ago 6
ARTICLE AD

தமிழ்நாடு:

பலவீனமாக உள்ள பாஜகவை தேர்தல் வெற்றி மூலம் செயல்பட வைப்போம் - திமுக எம்.பி.,க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

கோவையில் திமுகவின் முப்பெரும் விழா - புதிய எம்.பி.,க்களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

8 ஆண்டுகளில் மாநில கட்சியாக நாம் தமிழர் மாறியிருப்பது புத்துணர்ச்சியாக இருக்கிறது - சீமான்

யானைகள் இறப்பு விஷயத்தில் தீர்வு காட்டவில்லை என்றால் தமிழ்நாடு அரசு மீது கடும் நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தால் மின் வாரியத்துக்கு அபராதம் விதிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளம் - பொதுமக்கள் குளிக்க கட்டுப்பாடு விதிப்பு

தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கான டெண்டர் வெளியீடு

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றி தவிர்க்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

ஓபிஎஸ் அணியில் இருந்து ஜேசிடி பிரபாகர் விலகல் - புகழேந்தி, கே.சி.பழனிசாமியுடன் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழு உருவாக்கம்

சென்னையில் ஜூன் 11ல் காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என மாநில தலைவர் செல்வபெருந்தகை அறிவிப்பு

வெற்றி பெற்ற பின்பு தேசிய கட்சிகள் மாநில கட்சிகளை கண்டுகொள்வதில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஆந்திர தொழிலதிபர் ராமோஜி ராவ் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இரங்கல்

திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் ஆகியவற்றை இணைக்க விரைவில் பாலம் - மக்கள் மகிழ்ச்சி

ஜூன் 18ல் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடக்கும் என அறிவிப்பு

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறப்பு - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

இந்தியா:

இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்கிறார் மோடி - பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு

நிதிஷ் குமாருக்கு பிரதமர் பதவியை வழங்க இந்தியா கூட்டணி முன்வந்ததாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் கருத்தால் பரபரப்பு

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு

அசாம் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு வி.கே.பாண்டியனை குறை சொல்வது வேதனை - முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்

நீட் தேர்வு   முறைகேடு - முடிவுகளை ரத்து செய்யக்கோரி பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

நீட் தேர்வில் எந்த விதமான முறைகேடும் நடக்கவில்லை என தேசிய தேர்வு முகமை தகவல்

தன்னை கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு குவியும் பாராட்டு - கங்கனா ரணாவத் கடும் கண்டனம்

இனி அரசியல் கட்சிகள் தேர்தலில் பெறும் சீட் எண்ணிக்கை குறித்து பேசமாட்டேன் - பிரஷாந்த் கிஷோர்

பிரதமர் மோடி பதவியேற்பு விழா - டெல்லி முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு

உலகம்:

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் - ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 200 பேர் உயிரிழப்பு

கனடாவில் புறப்பட்ட சில நிமிடங்கள் தீப்பிடித்த விமானம் - பயணிகள் உயிர் தப்பினர்

மோடியின் பதவியேற்பு விழாவில் மாலத்தீவு அதிபர், வங்கதேச பிரதமர் பங்கேற்க அழைப்பு

குற்ற வழக்கில் சிக்கிய மகன் - மன்னிக்க மாட்டேன் என காட்டமாக பதில் சொன்ன ஜோ பைடன்

விளையாட்டு:

2024 டி20 உலக்கோப்பை போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

டி20 உலகக்கோப்பை போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி

டி20 உலகக்கோப்பை போட்டி: நெதர்லாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி

டி20 உலகக்கோப்பை போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

டி 20 உலகக்கோப்பை போட்டியில் இன்றைய நாளில் இந்தியா - பாகிஸ்தான், ஓமன்- ஸ்காட்லாந்து அணிகள் மோதல்

Read Entire Article