53 Years of Savaale Samali: சிவாஜி கணேசன் 150வது படம்! ஜெயலலிதா க்யூட் நடிப்பு - வர்க்க அரசியல் பேசி வெற்றி கண்ட படம்
1 year ago
7
ARTICLE AD
சிவாஜி கணேசன் 150வது படமாக வெளியாகி வெற்ற கண்ட படம் ஆக சவாலே சமாளி உள்ளது. படம் முழுக்க சிவாஜி கணேசன் வேட்டி சட்டையில் தோன்றியிருப்பார். படத்தில் ஜெயலலிதா க்யூட் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.