31 years of அண்ணாமலை: மாஸ் படங்களுக்கென டிரெண்ட் செட்டர்! தடைகளை கடந்து வெள்ளி விழா கண்ட படம்
1 year ago
7
ARTICLE AD
அண்ணாமலை படத்தின் வெளியீட்டின் போது பல்வேறு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் தடைகளை கடந்த வெளியாகி சில்வர் ஜூப்ளி படமானது. தமிழில் மாஸ் படங்களுக்கென டிரெண்ட் செட்டர் படமாக இருந்தது.