24 ஆண்டு சினிமா வாழ்க்கைக்கு குட்பை சொன்ன த்ரிஷா..தகவல் உறுதிபடுத்திய சித்ரா லட்சுமணன்

2 months ago 9
ARTICLE AD
<p>தமிழ் சினிமாவில் கடந்த 24 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. த்ரிஷா விரைவில் சினிமாவில் இருந்து விலக இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து ஊடகவியாலாளர் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில் பேசியபோது தகவலை உறுதிபடுத்தியுள்ளார். த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுகிறாரா என்கிற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் " த்ரிஷா கூடிய விரைவில் சினிமாவில் இருந்து விலகுவதாக வெளியாகியுள்ள தகவல் உண்மை தான். சில தயாரிப்பாளர்களிடம் நேரடியாக பேசியபோது த்ரிஷா புதிய படங்களில் கமிட் ஆவதை முழுமையாக&nbsp; நிறுத்திவிட்டார்" என்று கூறியுள்ளார். இதனால் த்ரிஷா ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். &nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/technology/best-mobiles-under-twenty-thousand-rupees-255429" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article