2024 தேசிய நல்லாசிரியர் விருது; தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு- யார் யார் தெரியுமா?

1 year ago 7
ARTICLE AD

தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான 50 பேரின் பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முரளிதரன் ரம்யா சேதுராமன், வேலூர் ராஜகுப்பம் பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கோபிநாத் ஆகியோர் தேசிய அளவில் நல்லாசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குடியாத்தம் ஒன்றியம், ராஜகுப்பம் பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் கோபிநாத், தெருவிளக்கு கோபிநாத் என்று அழைக்கப்படுபவர். கலைகள் மூலம் கற்பிக்க முடியும் என்பதை நிறுவி வருபவர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் 50,000 ரூபாய் ரொக்கப் பரிசு, வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

Read Entire Article