ஹேப்பி நியூஸ்! போராட்டம் வெற்றி! டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
11 months ago
7
ARTICLE AD
<p>மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.</p>
<p>மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஏலத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.</p>