வெயிட்டிங்கில் வெறி ஏற வைக்கும் மலையாள படங்கள்.. என்ன படம்? எந்த ஓடிடி? எப்போது ரிலீஸ்?
7 months ago
5
ARTICLE AD
இந்த மாதம் இரண்டு முக்கிய பிளாக்பஸ்டர் மலையாளப் படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன. இதில் ஒரு படத்தின் ஸ்ட்ரீமிங் தேதியும் உறுதியாகிவிட்டது. இரண்டில் ஒன்று காமெடிப் படம், மற்றொன்று த்ரில்லர் படம். அவை என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.