அன்பார்ந்த வாசகர்களே கன்னி ராசிக்கு தற்போது வீடு மற்றும் வாகன யோகம் மிகப்பெரிய அளவில் வேலை செய்யப் போகிறது.... ஏற்கனவே பன்னிரண்டாம் வீட்டில் கேது அமர்ந்து இருக்கின்ற வீட்டை மாற்றலாமா... இருக்கின்ற வாகனத்தை கொடுத்துவிட்டு வேறு வாகனம் வாங்கலாமா அல்லது புதிய இடத்திற்கு குடிபோறலாமா என்பது போன்ற யோசனைகளோடு சிலர் இருப்பீர்கள்.... சிலர் ஏற்கனவே வீடு மாற்றி இருப்பீர்கள் வாகனத்தை வாங்கி இருப்பீர்கள்….

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எதற்காக இப்படி வீடு மற்றும் வாகன யோகத்தோடு கன்னி ராசி தொடர்பு இருக்கிறது என்று பார்க்கலாம்... குருவானவர் உபய ராசிகளில் இரண்டு ராசிக்கு சொந்தக்காரன் ஒன்று தனுசு... மற்றொன்று மீனம்... இப்படியாக மற்ற இரண்டு உபயராசிகளான மிதுனம் மற்றும் கன்னிக்கு புதன் அதிபதியாவார்... ஆனால் புதன் வீட்டில் தற்பொழுது மிதுனத்தில் அமர்ந்திருக்கிற குரு தன்னுடைய நேர் ஏழாம் பார்வையாக தனுசு ராசியை பார்க்கிறார்... கன்னிக்கு தனுசு ராசி நான்காம் வீடு... உங்களுடைய சுகஸ்தானம்.... நீங்கள் சௌகரியமாக அமருகின்ற இடம் .... அந்த இடத்தில் குருவானவர் அவருடைய ஒளியை வீசி உங்களை மிக மிக சௌகரியமாக அமர வைக்கப் போகிறார்... இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கலாம்... தற்பொழுது அந்த ஆசை நிறைவேறப் போகிறது... ஒரு சிலருக்கு ஏற்கனவே நிறைவேறி இருக்கலாம்... வீடு மாற வேண்டும், வாடகை வீட்டிலே இருக்கிறோம் சொந்தமாக வீடு கட்டி குடியேற வேண்டும் என்று முயற்சிகளை எடுத்து 90% முடிந்து வீடு கிரகப்பிரவேசத்திற்கு காத்திருப்பவர்களுக்கு இந்த கனவு நினைவாக கூடிய நேரம் வந்துவிட்டது நிலம் வாங்கி விட்டேன் பத்திரப்பதிவு ஆகவில்லை விழித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்பவர்களுக்கு கூட தற்பொழுது அந்த யோகம் அடித்து விட்டது கன்னி ராசியை பொறுத்தவரை குருவானவரே நான்காம் அதிபதியாக வருவதால் கவலை இல்லை பொதுவாகவே வாழ்க்கை துணை வரும் பொழுது உங்களுக்கு வாகன யோகம் சேர்ந்து வந்துவிடும் எப்பொழுதுமே கன்னி ராசிக்கு வாகன யோகம் வாழ்க்கை துரியோகமும் சேர்ந்தே பயணிக்கும் இந்த காலகட்டத்தில் ஏழாம் இடத்து அதிபதி பத்தாம் இடத்தில் அமர்ந்து நான்காம் இடத்தை பார்ப்பது மிக மிக நல்ல யோகத்தை கொண்டு வந்திருக்கிறது…

சிலருடைய ஜாதகத்தில் இது போன்ற யோகங்கள் இல்லாமல் இருக்கும் அவர்களுக்கு கோல்சாரத்தில் சக்தி கிடைக்குமா என்றால் கண்டிப்பாக கிடைக்கும் ஜாதகத்தில் நான்கில் ஏதேனும் பாவ கிரகங்கள் அமர்ந்து வாகனத்தை வாங்கவே விடாமல் தடை செய்து கொண்டிருந்தாலும் கூட கோச்சாரத்தில் உருவானவரின் பார்வை உங்களுடைய நான்காம் இடத்தில் குற்ற தோஷங்களை நிவர்த்தி செய்து உங்களுக்கு நல்ல ஏகபோக வாகன அமைப்பை கொடுத்து விடுவார்….

பரிகாரம் இருக்கிறதா?

ஆம் நான்காம் இடத்து அதிபதி குரு பகவானுக்கு நீங்கள் வியாழக்கிழமை தோறும் மாலை நல்லெண்ணெய் தீபம் போட்டு வர திருமண தோஷங்களும் விலகும் அதே சமயத்தில் வீடு வாகன யோகம் உங்களுக்கு காட்டும் கன்னி ராசியினர் மட்டும் செய்ய வேண்டுமா என்றால் தனுசு ராசிக்கும் நான்காம் அதிபதி குரு மாணவர் தான் வருவார் அப்படி என்றால் கன்னி ராசிக்கும் நான்காம் அதிபதி குரு தான் தனுசு ராசிக்கும் நான்காம் அதிபதி குரு தான் இருவருக்குமே வீடு வாகன யோகத்தை கொண்டு வருபவர் குரு குரு நினைத்தால் உங்கள் வாழ்க்கையில் மாற்றிவிடலாம் இப்படியான சூழ்நிலையில் சித்தர் வழிபாடு சிறப்பை தரும் அதே போல ராகவேந்திரர் சாய்பாபா வழிபாடும் குருவினுடைய அருளை உங்களுக்கு எடுத்துக் கொண்டு வரும்….