விஜய் த்ரிஷா குறித்து அவதூறு: ‘அறிவாலயத்தின் வேட்டை நாய்’ கோவனை சாடும் சவுக்கு சங்கர்!

7 months ago 5
ARTICLE AD

கோவனை சிவாஜி கிருஷ்ணமூர்த்தியுடன் ஒப்பிட்டு, “இடதுசாரி தீவிரவாதம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி பேசுபவர்கள், தி.மு.க-வின் கூலிக்காக தனிப்பட்ட வாழ்க்கையை தாக்குவது, குப்பைத் தொட்டியில் எச்சிலுக்கு சண்டையிடும் நாய்களுக்கு ஒப்பானது என சவுக்கு சங்கர் விமர்சித்து உள்ளார்

Read Entire Article