விஜய் இல்ல மார்கெட்டை ஆளும் அஜித்...அடுத்த படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா!

10 months ago 14
ARTICLE AD

AK 64

குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆதிக் அஜித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அஜித்தின் 64 ஆவது படமாக உருவாகும் இப்படம் கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கிறது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பாக ஐசரி கணெஷ் ரூ  300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

அஜித் சம்பளம்

இந்த படத்திற்கு அஜித் ரூ 180 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களாக அஜித் விஜய் இருந்து வருகிறார்கள். ஜனநாயகன் படத்தோடு விஜய் சினிமாவில் இருந்து விலக இருக்கிறார். இதனால் அஜித்தின் மார்கெட் பலமடங்கு அதிகரித்துள்ளது.

Read Entire Article