வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தீர்மானம்! அதிமுக ஆதரவு! பாஜக வெளிநடப்பு!
8 months ago
6
ARTICLE AD
முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்தில், "இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அனைவருக்கும் மத சுதந்திரத்தை வழங்கியுள்ள நிலையில், சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வக்ஃப் திருத்த மசோதா 2024-ஐ முழுமையாக திரும்பப் பெற வேண்டும்" என ஒன்றிய அரசை வலியுறுத்தப்பட்டுள்ளது.