லாபடா லேடிஸ் படம் திருட்டு கதையா? வைரலாகும் விமர்சனங்கள்.. விளக்கமளித்த எழுத்தாளர்..
8 months ago
5
ARTICLE AD
இந்திய அரசு சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட லாபடா லேடிஸ் படத்தின் கதை திருட்டு கதை என முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு எழுத்தாளர் பிப்லாப் விளத்தமளித்துள்ளார்.