‘ரூ.800 கோடி நெல் கொள்முதல் மோசடி.. சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிடுங்கள்’ - அன்புமணி வலியுறுத்தல்!

6 months ago 5
ARTICLE AD
உழவர்களுக்கு துரோகம் செய்த மோசடி அமைப்பை தமிழக அரசு பாதுகாப்பதற்கான காரணம் என்ன? அந்த அமைப்புக்கு நெல் கொள்முதல் உரிமை வழங்கப்படுவதற்கு மறைமுகமாக உதவிய சக்தி எது? அந்த அமைப்பின் மீது ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு பாசம் ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
Read Entire Article