"ரிஷப ராசி" - "புரட்டாசி மாத ராசி பலன்" 2025

2 months ago 6
ARTICLE AD

அன்பார்ந்த வாசகர்களே பெரும்பாலான ரிஷப ராசியில் நான்காம் இடத்தில் கேது அமர்ந்து சில சௌகரியமின்மை... வாகனத்தில் தொந்தரவு... வீடு மாற்றும் எண்ணம்... போன்ற காரியங்களை உங்களுக்கு கொடுத்திருப்பார்... ஆனால் இந்த புரட்டாசியை பொறுத்தவரை இரண்டிற்கும், ஐந்திற்கும் அதிபதியான புதன் ஐந்தாம் வீட்டில் உச்சம் பெற்ற அமர்ந்து... உங்களுக்கு சில ராஜயோக அமைப்பை கொடுக்கப் போகிறார்... சூரியனும் ஐந்தாம் வீட்டில் பிரவேசம் செய்து உங்களுக்கு ஏற்பட்ட தடைகளில் இருந்து உங்களை விடுவிக்கப் போகிறார்…

ரிஷபத்திற்கு ஐந்தாம் வீட்டில் புதன் சூரியனுடைய நட்சத்திரத்தில் செல்லும்பொழுது... தடைபட்ட வீடு சம்பந்தப்பட்ட காரியங்கள் சுமூகமாக முடியும்... பூர்வீக சொத்து சம்பந்தமாக அலைச்சல் இருந்தாலும் தற்போது ஆதாயத்தை உருவாக்கிக் கொடுக்கும்... வாகன யோகம் உருவாகும்... தாயாருக்கு உடல்நிலை சீராக இருக்கும்... மருந்து மாத்திரை என்று அலைந்துக் கொண்டிருந்த உங்களுக்கு உடலுக்கு தேவையான தீர்வு என்ன என்பது குறித்து நல்ல முடிவுகளை தற்போது எடுப்பீர்கள்... ஏற்கனவே ரிஷப ராசிக்கு பத்தாம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்து வேலையில் சில மாற்றங்களை கொடுத்தாலும்... உத்தியோகத்தை பொருத்தவரை இடமாற்றம் உண்டு அது நன்மையை தரும்…

சனிக்கிழமை தோறும் பகவான் விஷ்ணுவின் ஆலயத்திற்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வர உங்களுடைய பிரச்சனைகளில் இருந்து விடுபட தீர்வு கிடைக்கும்... சக்கரத்தாழ்வார் சன்னதியில் தீபம் ஏற்றி 9 முறை வலம் வர கடன் தொல்லையிலிருந்து விமோசனம் கிடைக்கும்... ரிஷப ராசியை பொறுத்தவரை இடமாற்றம் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று ... அதேபோல தொழிலில் உங்களுக்கு நல்ல நம்பிக்கை கொடுத்து ஏமாற்றுவதற்கு சில பேர் வருவார்கள்... உண்மையாக வருமானம் வருமா இந்த தொழில் எடுத்தால்... நல்லது நடக்குமா... என்று ஒரு முறைக்கு 100 முறை சிந்தித்து அந்த தொழிலில் இறங்குவது நல்லது... எல்லாம் சரியாகிவிடும் என்று தொழிலில் இறங்கிய பிறகு நஷ்டத்தை சந்திக்க நேரலாம்.... இந்த புரட்டாசி மாதத்தை பொறுத்தவரை அப்படிப்பட்ட போலியான நபர்களை கண்டுபிடித்து.. அவரிடம் இருந்து விலகுவீர்கள்... உற்றார் உறவினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும் சந்திர (ஹஸ்தம்) நட்சத்திரத்தில் புதன் பகவான் செல்லும் அந்த காலகட்டத்தில் காரிய சித்தி உண்டாக வாய்ப்பு கிடைக்கும்..

சனி பகவான் லாப ஸ்தானத்திலிருந்து வக்கிரம் பெற்று பத்தாம் இடத்திற்கு நோக்கி செல்கிறார்... நவம்பர் மாதம் வரை சனிபகவான் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் புதிய மனிதர்களின் தொடர்பு ஏற்படும் ...அதன் மூலம் நன்மையும் கிட்டு சில சமயங்களில் தொழில் முதலீடு செய்தால் லாபம் ஏற்படாது... என்ற வண்ணம் நவம்பர் வரை இருக்க நேரிடலாம்... ஆகையால் நீங்கள் எந்த காரியத்தை செய்ய நினைத்தாலும் அது நவம்பர் மாதம் 20ஆம் தேதிக்கு பிறகு செய்வது நல்லது... குருவைப் பொறுத்தவரை இரண்டாம் இடத்தில் அமர்ந்து குடும்ப மேன்மையை உருவாக்குவதில் நல்ல பங்களிப்பார்... கோர்ட், கேஸ் வம்பு, வழக்கு என்று குடும்ப ரீதியாக சென்ற நபர்களுக்கு கூட தற்பொழுது நல்ல காலம் பிறக்குது... இந்த சமயத்தில் குரு 26 டிகிரியில் தன்னுடைய சொந்த நட்சத்திரத்தை நோக்கி பயணிக்கும் இந்த காலத்தில் திடீர் தனயோகம் உருவாகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது... அதேபோல லாபாதிபதி இரண்டில் அமர்ந்திருக்கும் போது புதிய காரியங்களால் வருமானம் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு இது ஏற்ற காலம் புரோக்கர் பிசினஸ் ஒரு பொருளை வாங்கி விற்பது போன்ற வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு இது ஒரு சிறந்த காலமாக இருக்கிறது…...

Read Entire Article