"ரகு தாத்தா முதல் வாழை வரை" எந்தெந்த ஓடிடி தளத்தில் எந்தெந்த படங்கள் ரிலீஸ்? இதுதான் லிஸ்ட்

1 year ago 7
ARTICLE AD

தமிழ் திரையுலகில் கடந்த மாதம் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியது. ஓடிடி வருகைக்கு பிறகு திரையரங்கிற்கு சென்று திரைப்படங்கள் பார்க்க இயலாதவர்களுக்காக திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வருகிறது. ஓடிடி தளங்கள் வந்த பிறகு தமிழ் படங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு படங்களையும், மற்ற மொழி படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களையும் தமிழ் ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழில் கடந்த மாதம் வெளியான திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது? என்பதை கீழே காணலாம்.

பேச்சி                                              – அமேசான் ப்ரைம்

நண்பன் ஒருவன் வந்த பிறகு – அமேசான் ப்ரைம்

ரகுதாத்தா                                   - ஜீ 5 தமிழ்

டிமான்டி காலனி 2                   - ஜீ 5 தமிழ்

தங்கலான்                                   - நெட்ஃப்ளிக்ஸ்

அந்தகன்                                     - ப்ரைம் வீடியோ

வாழை                                        - டிஸ்னிப்ளஸ்ஹாட்ஸ்டார்

மேலே கூறிய படங்கள் இந்த ஓடிடி தளங்களில் வெளியாவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் டிமான்டி காலனி 2 , ரகு தாத்தா தவிர மற்ற படங்களுக்கு தற்போது வரை அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு வரவில்லை.

டிமான்டி காலனி 2 திரைப்படம் ஜீ 5 தமிழ் ஓடிடி தளத்தில் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது. தங்கலான் படம் வரும் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாழை படம் தற்போது வரை திரையரங்கில் சிறப்பாக ஓடிக்கொண்டு இருப்பதால் வாழை ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரகு தாத்தா வரும் 13ம் தேதி ஜீ 5 தளத்தில் வெளியாக உள்ளது.

இந்த படங்கள் மட்டுமின்றி மின்மினி, கொட்டுக்காளி மற்றும் போகுமிடம் வெகு தூரமில்லை படங்களும் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.

Read Entire Article