மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது அப்பட்டமான பொய் என்று நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்கும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கூறிள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சரே, தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள். அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது. மேலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தாங்கள் தெரிவித்திருப்பதும் உண்மைக்குப் புறம்பானது. கடந்த பிப்ரவரி மாதம், கேரள முதலமைச்சர் பினராயி விஜய்ன் தோழர் இதுகுறித்து வெளியிட்ட பதிவே இதற்குச் சாட்சி. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே,

தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள்.

அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது.

மேலும்,… https://t.co/EAnfLIeztK pic.twitter.com/vmXlHDPki5

— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 13, 2026

பினராயி பதிவை சுட்டிக்காட்டி முதல்வர் கருத்து

நெல்லுக்கான ஊக்கத்தொகையை கொடுக்க வேண்டாம் என்று மத்திய அரசு கூறியது விவசாயிகள் மீதான் என்றும் அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்திய சந்தையை திறக்க முன்னோட்டமா என்றும் பினராயி கேள்வி எழுப்பியதாகவும் கார்ப்பரேட் கடனை ரத்து செய்யும் அரசு, விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை சுமையாக கூறுவது இரட்டை வேண்டும் என்றும் பினராயி விஜயன் கூறியிருந்தார்.