யமுனையில் வெண்மேகம் போல் குவிந்த நச்சு நுரை - சரும, சுவாச பிரச்னை ஏற்படும் ஆபத்து

1 year ago 8
ARTICLE AD
டெல்லியின் காளிந்தி குஞ்ச் பகுதியில் உள்ள யமுனை ஆற்றின் மேற்பரப்பில் நச்சு நுரை அடுக்கு மிதந்தது. முழுவதுமாக வெள்ளை நிறத்தில் பார்ப்பதற்கு வெண்மேகங்களை போல் இருந்த இந்த நுரை அதிகப்படியான பாஸ்பேட் காரணமாக ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் அமைந்திருக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் காரணமாக நதியின் நீர் நுரையாக மாறியுள்ளதாக சொல்லப்ப்டுகிறது. இந்த நுரை காரணமாக சுவாசம் மற்றும் சரும பிரச்னைகள் ஏற்படலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Read Entire Article