கோவை, திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்ட்டம் கொண்டுவந்தது அதிமுக. திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி , உடுமலைப்பேட்டை கால்நடை ஆராய்ச்சி நிலையம், திருப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டம், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கொண்டுவந்து 100க்கு 100 வென்றோம். 2021லேயே 100க்கு 100 என்றால், 2026ல்?