மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திட்டமிட்டபடி உறுதி: அமைச்சர் ஆய்வு, பணிகள் தீவிரம்!

1 hour ago 1
ARTICLE AD

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திட்டமிட்டபடி நடைபெறும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உறுதி.

அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கோயிலுக்குள் பக்தர்களுடன் நின்று வரிசையில் சென்ற அமைச்சர் பிரசாத விற்பனை கூடம், பிரசாதம் தயாரிக்கும் அறை, தீ விபத்து நடந்து மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் வீர வசந்தராயர் மண்டபம்,பக்தர்கள் நடந்து செல்லும் பாதை மற்றும் அன்னதான கூடம் என அனைத்து பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்...," உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது அந்த பணிகளை இன்று ஆய்வு செய்வேன். கோயில் சார்ந்த கட்டுமான பணிகளில் 90 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது. பணிகள் அனைத்தையும் விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்",

எனக் கூறினார்

Read Entire Article