மீண்டும் வைரலாகும் அனிருத் காவியா மாறன் திருமணம் பற்றிய தகவல்..இந்த முறை கன்ஃபர்மாம்!

2 months ago 11
ARTICLE AD
<p>அனிருத் காவ்யா மாறன் இருவரும் காதலித்து வருவதாக சில வருடங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தனது திருமணம் குறித்த வதந்திகளை அனிருத் தொடர்ச்சியாக மறுத்துவந்துள்ளார். தற்போது கூடிய விரைவில் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக் சமூக வலைதளத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றன. இந்த முறை திருமணம் குறித்த தகவல் கிட்டதட்ட உறுதி என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/turmeric-in-milk-is-good-but-do-not-do-this-mistake-254446" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article