மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!

1 month ago 6
ARTICLE AD
<p>சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் பட்டியலின கிராமத்துக்குள் புகுந்த 9 பேர் அடங்கிய கும்பல், பலரையும் அரிவாளால் வெட்டிச் சாய்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 3 பைக்குகளில் வந்த கும்பல், புகார் அளித்த நபரைக் கொல்லும் நோக்கில் தாக்குதல் நடத்தியது. &nbsp;</p> <p>நாங்குநேரியில் கஞ்சா போதையால் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சூடு தணியும் முன்னரே, சிவகங்கை மாவட்டத்தில் இந்த கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/warning-yogurt-with-these-ingredients-can-turn-poisonous-252106" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article