மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்.. சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள்.. பதற்றம்!

1 year ago 7
ARTICLE AD
<p>சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், இரண்டு காவல்துறை அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இறந்த இருவரும், இந்தோ-திபெத்திய எல்லை காவல்படையை சேர்ந்தவர்கள்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article