மியான்மார் நிலநடுக்க நிவாரணத்திற்கு VIT போபால் தாராள நன்கொடை

7 months ago 5
ARTICLE AD
<p>மியான்மரில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்துக்குப் பிறகு நிவாரண நடவடிக்கைகளை ஆதரிக்க வேலூர் தாெழில்நுட்பக்கழகத்தின் (VIT) உதவி துணை தலைவரான செல்வி காதம்பரி ச. விஸ்வநாதன் 2,45,92,500 மியான்மார் கியாட்கள் (இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சம்) நன்கொடை அளித்துள்ளார்.</p> <p>இந்த நன்கொடை VIT போபால் பல்கலைக்கழகத்தின் சார்பாக வழங்கப்பட்டு, மியான்மார் குடியரசின் தூதரகத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள மத்திய தூதர் அவர்களான ஜா ஊ அவர்களிடம், கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள தூதரக அலுவலகத்தில் நேரில் வழங்கப்பட்டது.&nbsp;</p> <p>இந்த நன்காெடை, உலகளாவிய மனிதாபிமான காரணங்களுக்காக விஐடி போபாலின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டாகும்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article