அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே புதன் ஆட்சி பெறும் உங்களுடைய ராசியில் காதலின் அதிபதி புதன் கவிதைக்கு அதிபதி புதன் கணக்குக்கு அதிபதி புதன் கணக்கு பார்க்காமல் காதலிப்பதற்கு அதிபதி நீங்கள்.... அமைதியான நல்ல முறையில் நீங்கள் காதலிப்பவர்கள் எது சொன்னாலும் அப்படியே ஆமாம் என்று கூறும் அளவிற்கு அவர்களிடத்தில் சரணாகதி அடைந்து விடுவீர்கள்... சுக்கிரன் ஐந்தாம் பாவமாக வருகிறது.... கீழ்ப்படிந்து காதலிப்பவரை விரும்பி எதிர்த்து பேசாமல் அன்பாக அவர்கள் நடத்தி கோபம் வந்தாலும் சட்டு என்று ஐந்து நிமிடத்திற்குள் அதை மறந்து உங்களுடைய வாழ்க்கை துணையிடம் சரண் அடைவது தான் உங்களின் வெற்றி...

யாரும் பார்க்காத இடத்தில் தெரியாத இடத்திற்கு விரும்பிய வரை கூப்பிட்டு சென்று இது போன்ற இடத்தை நீங்கள் பார்த்ததுண்டா என்று கேட்டு ஆச்சரியப்படுத்துவீர்கள் அவர்களுடைய படிப்பிற்காகவோ அல்லது வேலைக்காகவோ அல்லது உயர்வுக்காகவோ நீங்கள் உங்களுடைய நேரத்தை விட்டுவிட்டு பாடுபட்டுக் கொண்டிருப்பீர்கள்... எந்த ஒரு தீங்கும் நினைக்காமல் உங்களுடைய காதல் சுத்தமாக இருக்கும் எதிர்பார்ப்பு என்பது துளியும் இருக்காது அன்பு கிடைத்தால் மட்டும் போதும் என்று அன்புக்கு அடிமையாய் காதலிப்பவரின் பாதத்திலேயே இருப்பீர்கள்....

நீங்கள் எப்படி காதலிக்கிறீர்கள் என்பது பற்றி ஊரறியும் நாடறியும் நீங்கள் ஜோடியாய் சாலையில் செல்லும் பொழுது மற்றவர்கள் உங்களைப் பார்த்து உங்கள் காதலை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு அற்புதமாய் இருக்கும் உங்களது காதல்... காதல் கடிதம் பல ராசிகளுக்கு கடிதம் எழுத நன்றாக வரும் தற்போது நவீன காலத்தில் whatsapp மெசேஜ் டெக்ஸ்ட் மெசேஜ் என்று கூறுகிறார்கள் இப்படியான யுகத்தில் நீங்கள் விரும்பியவரிடம் அடிக்கடி மெசேஜ் செய்து கொண்டே உங்களுடைய காதலை ஆன்லைனிலேயே வைத்திருப்பீர்கள்...

உன்னை பார்க்க வேண்டும் உடனடியாக வீடியோ காலில் வா என்று அன்பாக அழைத்தால் ஓடோடி வருவார்கள் உங்களின் வாழ்க்கைத் துணைவர் எங்கு சென்றாலும் எவ்வளவு தூரத்திற்கு சென்றாலும் உன்னிலேயே பேசிக் கொண்டு வாழ்க்கை நகர்த்தி உங்கள் நினைவிலேயே அவர்களை வைத்திருப்பதற்கு என்ன வழியோ அதை அளவில்லாமல் செய்வீர்கள் வாழ்க்கை துணையும் அதில் மகிழ்ச்சி அடைவார்கள்... காதலிக்கும் நபருக்கே சற்று பயமாக இருக்கும் எங்கே நம்மை நேசிப்பவர் அடுத்தவருக்கும் இது போல நேசத்தை கொடுத்து விடுவாரோ என்று அந்த அளவுக்கு நீங்கள் நேர்மையாக உண்மையாக காதலிப்பீர்கள்....

எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் உங்களுக்கு படம் வரையவும் தெரியும் அன்பான உங்களுடைய காதலுக்கு ஓவியத்தை பரிசளிக்கவும் தெரியும்... மிதுன ராசியை பொறுத்த வரை சுக்கிரன் வீடு காதல் வீடாக வருவதால் அழகான பொருட்களை காதலிப்பதற்கு பரிசளித்து மகிழ்வீர்கள்... காதலிக்கும் போது எது தவறு? எது சரி என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பீர்கள் காதலிப்பவரும் நீங்கள் காட்டும் மொழியிலேயே சிறப்பாக நடப்பார்கள் அதேபோல உங்களுக்கும் உங்களுடைய காதலி உருவாக இருந்து எப்படி நடக்க வேண்டும் என்று உங்களுக்கும் சொல்லிக் கொடுத்து இருவரும் சேர்ந்து ஒரே நேர்கோட்டில் பயணிப்பீர்கள்....

வசீகரிக்கும் சில ராசியினர் உங்களை நாடி வந்து உங்களிடம் அன்பாக பேசுவார்கள் ஆனால் உங்கள் மனதிற்கு பிடித்த நபரை மட்டும் தான் நீங்கள் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள் எத்தனை பேர் உங்கள் வாழ்க்கையில் வந்தாலும் நீங்கள் காதலிப்பவரை மட்டும் தான் காதலிப்பீர்கள்....

பேச்சில் வல்லவர்கள் பேசிய மயக்குவீர்கள்... பாதுகாப்பாய் காதலிப்பவரை பார்த்துக் கொள்வீர்கள் குடும்பமாய் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று காதலிக்கும் போதே சிந்திக்க ஆரம்பித்து இருப்பீர்கள்...