மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை பிறக்குமா..?

4 months ago 7
ARTICLE AD

மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை பிறக்குமா..?

அன்பார்ந்த வாசகர்களே நீண்ட நெடிய காலமாக குழந்தை இல்லாதவர்கள் மரத்தில் தொட்டில் கட்டுவதும் பின்பு குழந்தை பிறந்ததும் அந்த கோவிலுக்கு வந்து குழந்தையை சுவாமிக்கு பிரதிஷ்டை செய்வதும் நாம் பார்த்திருக்கிறோம்…. திருமணமான உடன் ஹனிமூன் எங்கே செல்லலாம் என்று குடும்பத்தோடு திட்டமிடுகிறார்களோ இல்லையோ… பாரம்பரியமாக தெய்வ வழிபாட்டில் இருக்கும் குடும்பத்தார் திருமணம் ஆனவுடன் கையோடு தம்பதிகளை அந்த அம்மன் கோவிலில் இருக்கும் மரத்தில் தொட்டில் கட்டி விடுங்கள் அடுத்த வருடமே அம்மனுடைய அருளால் குழந்தை பிறந்து விடும் என்று ஆசீர்வதித்து அந்த சடங்கை செய்ய வைப்பார்கள்…

மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை பிறக்குமா..?

ஐந்து வருடங்களாக குழந்தை இல்லை மரத்தில் தொட்டில் கட்டி விட்டேன் எத்தனையோ கோவில்களில் இருக்கும் மரத்தில் தொட்டில் கட்டிக் கொண்டே இருக்கிறேன் ஏன் எனக்கு இப்படி நடக்கிறது என்ற சந்தேகத்தோடு இருக்கும் தம்பதிகள் ஏராளமாக இருக்கிறார்கள்… குறிப்பாக இரண்டு வருடங்கள் குழந்தை இல்லை என்றாலே உறவினர்களில் ஆரம்பித்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்… அதற்காக ஒரு ஜோதிடிடம் சென்று பரிகாரங்களை கேட்பது கோவில்கள் இருக்கும் மரத்தில் தொட்டில் கட்டுவதோ என்று வழிபாட்டை ஆரம்பித்து விடுகிறார்கள்….

இதற்கான தீர்வு ஜாதகத்தில் இருக்கிறது ஒருவரின் ஜாதக அமைப்பை பொறுத்து அவர்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும் என்ன குழந்தை பிறக்கும் என்று தீர்மானம் ஆகிவிடும்… இப்படியான சூழ்நிலையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கடவுள்கள் ராசி கட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு பாவத்திற்கும் அதிபதி ஆகிறார்கள்….

உதாரணத்திற்கு லக்ன பாவத்தை எடுத்துக் கொண்டால் அதற்கான அதிபதி அதிபதி நின்ற இடம் போன்ற அம்சங்களை வைத்து லக்னத்திற்கான கடவுள் யார் அவரை வழிபட்டால் உங்களுக்கான புகழ் எப்படி உயரும் அந்தஸ்து பெருக்குமா? என்பது போன்ற தகவல்களை எடுக்க முடியும்… இப்படியான சூழ்நிலையில் குழந்தை என்பது ஜாதகத்தில் ஐந்தாம் பாவம்… உங்கள் ஜாதகத்திற்கு ஐந்தாம் வீட்டில் எந்த கிரகம் இருக்கிறதோ ஐந்தாம் பாவ அதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ அதன் தெய்வத்தை வழிபட்டு அந்த தெய்வத்தின் கோவிலுக்கு சென்று அந்த குறிப்பிட்ட தெய்வம் எந்த திசையில் அமர்ந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து அங்கே இருக்கும் மரத்தில் தொட்டில் கட்டினால் நிச்சயமாக உங்களுக்கான தீர்வு கிடைக்கும்…..

ஏற்கனவே குழந்தை எப்படி பிறக்கும் என்ன குழந்தை எப்போது பிறக்கும் என்பது போன்ற பதில்கள் உங்கள் ஜாதகத்தின் ஐந்தாம் பாவத்தில் இருக்க அந்த பாவா அதிபதி அந்த பாவத்தில் அமர்ந்த கிரகங்கள் உங்களுக்கான தெய்வத்தை காட்டும் அந்த தெய்வத்தின் வழிபாட்டு முறைகள் மற்றும் அந்த தெய்வம் இருக்கும் இருப்பிடத்தில் உள்ள மரத்தில் தொட்டில் கட்டினால் வெற்றிகள் கிடைக்கும் என்பது போன்றவை ஏற்கனவே உங்கள் ஜாதகத்தில் இருக்கும்….

இப்படியான சூழ்நிலையில் ஏதோ ஒரு கோவிலுக்கு சென்று அங்கே இருக்கும் மரத்தில் தொட்டில் கட்டுவதை விட ஒரு ஜோதிடரை அணுகி உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் பாவத்தில் இருக்கும் கிரகங்கள் மற்றும் அமர்ந்த கிரகங்களின் கோவில் எது தெய்வம் எது எங்கே இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து அங்கே சென்று தொட்டில் கட்டுங்கள் நிறைவான குழந்தை பாக்கியத்தை பெறுங்கள்…

Read Entire Article